sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தோகைமலை யூனியன் சாதாரண கூட்டம்

/

தோகைமலை யூனியன் சாதாரண கூட்டம்

தோகைமலை யூனியன் சாதாரண கூட்டம்

தோகைமலை யூனியன் சாதாரண கூட்டம்


ADDED : அக் 26, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் சாதாரண கூட்டம், யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாப்பாத்தி, யூனியன் கமி-ஷனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் அண்ணா-சாமி தீர்மானங்களை வாசித்தார்.

இதில், தமிழக துணை முதல்வராக பதவியேற்-றுள்ள உதயநிதி, மீண்டும் மின்சார துறை அமைச்சராக பதவியேற்ற செந்தில்பாலாஜி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வரவு, செலவு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணி-யாளர்களுக்கு யூனியன் குழு தலைவர் மற்றும் ஆர்.டி.மலை யூனியன் கவுன்சிலர் சின்னையன் இனிப்பு வழங்கினர்.

கவுன்சிலர்கள் முருகேசன், முத்துக்கண்ணு, சுந்-தரவள்ளி உள்பட ஒன்றிய பொறியாளர்கள் பழ-னிசாமி, சுரேஷ், சுபாஷினி, ஒன்றிய பணி மேற்-பார்வையாளர்கள் விஜயராணி, விஸ்வநாதன், ராகுல் உள்பட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், யூனியன் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us