sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்று காவிரி, குண்டாறு இணைப்பு; இழப்பீட்டு தொகை முகாம்

/

இன்று காவிரி, குண்டாறு இணைப்பு; இழப்பீட்டு தொகை முகாம்

இன்று காவிரி, குண்டாறு இணைப்பு; இழப்பீட்டு தொகை முகாம்

இன்று காவிரி, குண்டாறு இணைப்பு; இழப்பீட்டு தொகை முகாம்


ADDED : ஆக 28, 2024 07:42 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: காவிரி, வைகை, - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளுக்கு, நிலம் கையகப்படுத்துதலில் இழப்பீட்டு தொகை தொடர்பாக முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்துதலில் இழப்பீட்டு தொகை தொடர்பாக முகாம் நடக்கிறது. இதன்படி இன்று, (28ம் தேதி) கீழ்கண்ட இடங்களில் இழப்பீடு தொகை தொடர்பாக முகாம் நடக்கும் இடம்:

கோட்டைமேடு சமுதாய கூடத்தில், நெய்தலுார் தெற்குக்கு உட்பட்ட கிராமங்களுக்கும், திம்மம்பட்டி கிராம ஊராட்சி சேவை கட்டிடத்தில், சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும், கிருஷ்ணராயபுரம் தனி தாசில்தார் அலுவலகத்தில், கிருஷ்ணராயபுரம் தெற்குக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நடக்கிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us