தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 109 பேருக்கு டோக்கன் வழங்கல்

109 பேருக்கு டோக்கன் வழங்கல்

109 பேருக்கு டோக்கன் வழங்கல்


ADDED : ஏப் 24, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை : குளித்தலை அருகே மேல குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாலை 6:00 மணிக்குள் ஓட்டுச்சாவடி வளாகத்துக்கு வந்த, 109 வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது.

கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி வைகைநல்லுார் ஊராட்சி, மேல குட்டப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாலை 6:00 மணிக்குள் வளாகத்திற்குள் வந்த, 109 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். 109 வாக்காளர்களும், 7:30 மணியளவில் ஓட்டுகளை பதிவு செய்தவுடன் நிறைவு பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us