/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜாதி வன்கொடுமை புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்
/
ஜாதி வன்கொடுமை புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்
ஜாதி வன்கொடுமை புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்
ஜாதி வன்கொடுமை புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்
ADDED : அக் 07, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமில்-லாத தொலைபேசியில் தெரிவிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள், தங்களது புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்-கலாம். அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக, அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் புகார்களை பதிவு செய்ய, 18002021989 அல்லது, 14566 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.