sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அம்மாபேட்டையில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்

/

அம்மாபேட்டையில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்

அம்மாபேட்டையில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்

அம்மாபேட்டையில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்


ADDED : டிச 28, 2024 02:03 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அனைத்து வணிகர் சங்கம் மற்றும் உணவு பாது-காப்பு துறை பதிவுச் சான்று வழங்கும் முகாம், அம்மாபேட்-டையில் நடந்தது.

வணிகர் சங்க நிர்வாகி ராயல் சரவணன் வரவேற்றார். வணிகர் சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், நிர்வா-கிகள் மாதேஸ்வரன், கோவிந்த சாமி ஆகியோர்

முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், வேலா சுந்தர்ராஜன் ஆகியோர், உணவு பாதுகாப்புத்துறை பதிவு சான்று-களை வழங்கினர். ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். ஆனந்தராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us