/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அணுகு சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
/
அணுகு சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
அணுகு சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
அணுகு சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 19, 2024 01:11 AM
அணுகு சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
கரூர், டிச. 19-
கரூர், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சாலையில் அணுகு சாலைகள் உள்ளன. இந்த பகுதியை ஆக்கிரமித்து, கனரக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இவைகள், நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் சாலை முற்றிலும் மறைத்து கொள்வதால், பின்வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதி-காரிகள், சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்-கின்றனர்.