sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்கள் மோதி தீ: பயணிகள் கதி என்ன?

/

ரயில்கள் மோதி தீ: பயணிகள் கதி என்ன?

ரயில்கள் மோதி தீ: பயணிகள் கதி என்ன?

ரயில்கள் மோதி தீ: பயணிகள் கதி என்ன?


ADDED : அக் 12, 2024 07:28 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, நேற்று காலை, 10:34 மணிக்கு மைசூரு - தர்பங்கா என்ற பக்மதி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்-பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை அருகே, இரவு, 9:25 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டி-ருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதில் சில ரயில் பெட்டிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கின. பயணிகள் அலறி துடித்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் மீட்பு பணிக்கு விரைந்தனர். இந்த ரயில்கள் விபத்துக்குள்ளானதை அறிந்த அப்-பகுதி

மக்கள் அங்கு திரண்டு மீட்பு பணிக்கு உதவினர். அவர்கள், ரயில் பெட்டிகளில் காயமடைந்த பயணிகளை மீட்டு

மருத்துவம-னைகளுக்கு அனுப்பினர். தெற்கு ரயில்வே அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us