sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கை கைது

/

தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கை கைது

தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கை கைது

தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கை கைது


ADDED : ஜூன் 30, 2025 04:03 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், ஓட்டல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி, பணம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தென்னிலை கார்வாழி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 24; ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த, 27ம் தேதி இரவு கரூர், 80 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திரு-நங்கை ராகவி, 28; என்பவர், குணசேகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்து கொண்டு ஓடி விட்டார்.

இதுகுறித்து, குணசேகரன் கொடுத்த புகார்படி, திருநங்கை ராக-வியை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us