தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வி.ஏ.ஓ.,க்களுக்கு மாறுதல் கலந்தாய்வு

வி.ஏ.ஓ.,க்களுக்கு மாறுதல் கலந்தாய்வு

வி.ஏ.ஓ.,க்களுக்கு மாறுதல் கலந்தாய்வு


ADDED : ஜூலை 01, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை,:குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய மூன்று தாலுகா அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும், கிராம நிர்வாக அலுவலர்களின் பொது கலந்தாய்வு கூட்டத்திற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us