போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 12, 2026 07:45 AM
அ நிறம் | அளவு
கரூர:தமிழ்நாடு
அரசு போக்குவரத்து கழக, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில்,
திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய பா.ஜ., அரசின் தொழிலாளர்
விரோத போக்கை கண்டித்தும், தமிழகத்தில் த.வெ.க., அரசின்
தனியார்மயமாக்க கொள்கையை கண்டித்தும், கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், தலைவர் முருகபாண்டியன் உள்பட, போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.
