ADDED : ஜூன் 26, 2026 02:08 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சா-யத்துக்கு உட்பட்ட பாலப்பட்டி, மத்திப்பட்டி கிராம சாலையின் இருபுறமும், 100க்கும் மேற்-பட்ட புளியன், வேப்ப, ஈட்டி, புங்கன் மரக்கன்-றுகள் நடப்பட்டன.
பஞ்சாயத்து சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
