வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 26, 2026 02:08 AM

அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதி-மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் நவ்ஷாத் உறுதிமொழியை வாசிக்க, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வெண்புள்ளி என்-பது தொற்றுநோய் அல்ல என்பதையும், வெண்-புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை பாகுபாடின்றி மதித்து, அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாணவர்க-ளிடையே சமூக அக்கறை மற்றும் வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
