sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருச்சி-பாலக்காடு ரயில் 6ல் ரத்து

/

திருச்சி-பாலக்காடு ரயில் 6ல் ரத்து

திருச்சி-பாலக்காடு ரயில் 6ல் ரத்து

திருச்சி-பாலக்காடு ரயில் 6ல் ரத்து


ADDED : அக் 04, 2025 01:21 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கரூர் - வீரராக்கியம் இடையிலான ரயில் பாதையில், பொறியியல் துறை சார்ந்த பராமரிப்பு பணி வரும், 6ல் நடக்கிறது. இதனால் ரயில் எண் - 16844 - பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் காலை, 6:30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும். கரூர் ஸ்டேஷனுடன் நிறுத்தப்படும்.

கரூர் - திருச்சி இடையே பயணிக்காது. ரயில் எண் - 16843 - திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் மதியம், 1:00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வரும், 6 அன்று மாயனுார் ஸ்டேஷனில் இருந்து பாலக்காடு டவுன் வரை வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.






      Dinamalar
      Follow us