sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கயிறு இழுக்கும் போட்டி 2 மாணவிக்கு நிதி உதவி

/

கயிறு இழுக்கும் போட்டி 2 மாணவிக்கு நிதி உதவி

கயிறு இழுக்கும் போட்டி 2 மாணவிக்கு நிதி உதவி

கயிறு இழுக்கும் போட்டி 2 மாணவிக்கு நிதி உதவி


ADDED : ஜன 02, 2025 07:32 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கயிறு இழுக்கும் போட்டிக்கு, இந்திய அணிக்கு தேர்வு பெற்ற அரசு பள்ளி மாணவி இருவருக்கு, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு நிதி உதவி வழங்கினார்.

கரூர், ஆண்டாங்கோவில் அரசு பள்ளி மாணவி சிந்து, மின்னாம்-பள்ளி அரசு பள்ளி மாணவி நிவேதிதா ஆகியோர் கயிறு இழுக்கும் போட்டியில், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மகாராஷ்டிராவில் நடக்கவுள்ள, தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொள்-கின்றனர். இவர்களுக்கான பயண செலவு மற்றும் பிற செலவு-களை வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடந்தது. மாநகராட்சி கவுன்-சிலர் ஸ்டீபன் பாபு இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பி வைத்தார்.






      Dinamalar
      Follow us