ADDED : அக் 12, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்,
காந்திகிராமம் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்
உள்ளன. இங்கு, தெருக்களில் வடிகால் கால்வாய் செல்கிறது. பல சாக்-கடை
கால்வாய்கள், நீண்ட காலமாக துார்வாரப்படாமல் உள்-ளன.
கால்வாயில்
பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்-கியுள்ளன. மண் மேடுகளும்
ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்-லாமல் தேங்கி நிற்கிறது. மழை
பெய்யும் போது, சாலையில் வெள்ளம்போல் தண்ணீர் ஓடுகிறது. இதனால்,
ஏற்படும் சுகாதார சீர்-கேட்டை தடுக்க, கால்வாயை துார்வாரி,
தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டியது அவசியம்.
