/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நாய்கள் நடமாட்டம் கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
கரூரில் நாய்கள் நடமாட்டம் கட்டுப்படுத்த வலியுறுத்தல்
கரூரில் நாய்கள் நடமாட்டம் கட்டுப்படுத்த வலியுறுத்தல்
கரூரில் நாய்கள் நடமாட்டம் கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : மே 30, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் மாநகராட்சி பகுதியில், நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் வரை, தெரு நாய்கள் துரத்துவது வாடிக்கையாகி விட்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில், நாய்களை பிடித்து சென்று, கருத்தடை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக கருத்தடை பணி நடக்கவில்லை என்பதால், நாய்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. எனவே நாய்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்