sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

/

செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்


ADDED : ஏப் 13, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், செல்ல பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் நேற்று, புகழூர் நக-ராட்சி பகுதியில் நடந்தது.

அதில், பொதுமக்கள் வீடுகளில் வளர்த்து வரும், 100க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளை அழைத்து சென்று, தடுப்பூசி போட்டனர். முகாமில், காகித ஆலை முதன்மை மேலாளர் சிவக்-குமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் லில்லி, புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், ஆணையாளர் ேஹம-லதா, பொறியாளர் மலர்கொடி, கால்நடை மருத்துவர்கள் கண்ணன், கோபிநாத், சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us