sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கால்நடைகளுக்கு தடுப்பூசி

/

கால்நடைகளுக்கு தடுப்பூசி

கால்நடைகளுக்கு தடுப்பூசி

கால்நடைகளுக்கு தடுப்பூசி


ADDED : ஜன 06, 2026 06:43 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வயலுாரில் உள்ள கால்நடைகளுக்கு, தடுப்பூசி போடப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், கோடங்கிப்பட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பசு, எருமை போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.தற்போது பனிக்காலம் என்பதால், கால்நடைக-ளுக்கு நோய் தாக்குதல் அபாயம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், கால்நடைத்துறை சார்பில் 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி வயலுார் கால்நடை மருந்தகம் சார்பில் கால்நடைத்-துறை மருத்துவர்கள் வயலுார், கோடங்கிப்பட்டி, சரவணபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் பசு மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.நுாற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகளை விவசாயிகள் அழைத்து வந்தனர்.






      Dinamalar
      Follow us