/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்
/
வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்
ADDED : பிப் 12, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: கடந்த, 8 மதியம், 2:30 மணியளவில் ஆலத்துார் கோப்பாநாயக்கர்பட்டி சாலையில், அரசு நிலத்தில் இருந்த இரண்டு வேப்ப மரங்களை, வாலியாம்பட்டியை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி பழனி, 47, அரசு அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து, ஆலத்துார் வி.ஏ.ஓ., விஜேந்திரன் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் மரம் வெட்டிய பழனி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

