sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வி.சி., செயற்குழு கூட்டம்

/

வி.சி., செயற்குழு கூட்டம்

வி.சி., செயற்குழு கூட்டம்

வி.சி., செயற்குழு கூட்டம்


ADDED : மார் 17, 2025 04:20 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சேங்கல் சமுதாயக்கூட வளாகத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வன்னியரசு தலைமை வகித்தார்.கூட்டத்தில், வரும் ஏப்ரல், 14ல் புரட்சியாளர் அம்-பேத்கர் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது, சேங்கல் சமுதா-யக்கூட வளாகம் பராமரிப்பது குறித்து கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்குதல்; பஞ்சாயத்து தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகளவில் வேட்பாளர்களை நிறுத்துவது; திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் கபடி வீரர் தேவேந்திரராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை செய-லாளர் சேங்கல் பார்த்திபன், தொகுதி துணை செயலாளர் சர-வணன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சரத்குமார், சூரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us