/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வி.சி.க., மாவட்ட செயற் குழு கூட்டம்
/
வி.சி.க., மாவட்ட செயற் குழு கூட்டம்
ADDED : ஆக 06, 2024 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்டம், தான் தோன் றி ம லையில் வி.சி.க., மாவட்ட செயற் குழு கூட்டம் நடந் தது.
மாந கர மாவட்ட செய லாளர் இளங் கோவன் தலைமை வகித்தார். வரும் ஆக., 17ல் கட் சியின் நிறு வன தலைவர் திரு மா வ ளவன் பிறந்த நாளை-கொண் டா டு வது குறித்தும், செப்., 17-ல் மது ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்தும் ஆலோ சனை செய் யப் பட் டது. கூட் டத்தில், கரூர் மேலிட பொறுப் பாளர் வேலுச்-சாமி, நகர செய லாளர் சக் தி வேல், மண் டல துணை செய லா ளர்கள் ராஜா, பெரி ய சாமி உள் பட பலர் பங் கேற் றனர்.