ADDED : ஜூலை 21, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
கரூர்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, கிருஷ்ணம்பட்டி மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: நாகனுார் பஞ்.,க்குட்-பட்ட கிருஷ்ணம்பட்டியில், ஏராளமான குடியி-ருப்புகள் உள்ளன. இங்கு குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரு-கிறோம். சாலை வசதியில்லாமல் வாகனங்-களில் செல்ல, மிகவும் சிரமமாக உள்ளது. குடிநீர் வசதி இல்லாமல் பல மைல் துாரம் சென்று எடுத்து வர வேண்டி உள்ளது. மின் வசதி இல்-லாமல் குழந்தைகள் படிக்க முடியாமல் தவிக்-கின்றனர். எனவே, உடனடியாக அடிப்படை வச-திகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
