தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ADDED : செப் 26, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:மாயனுார் கதவணைக்கு நேற்று, தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 10 ஆயிரத்து, 227 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 10 ஆயிரத்து, 295 கன அடியாக சற்று அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 9,969 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,105 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us