ADDED : செப் 26, 2026 07:13 AM
அ நிறம் | அளவு
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த மொபட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
புகழூர்
நாணப்பரப்பு பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சஞ்சய்
குமார், 23; இவர் கடந்த, 20ம் தேதி இரவு வீட்டுக்கு முன், ேஹாண்டா
ஆக்டிவா மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது
மொபட்டை காணவில்லை. இதுகுறித்து, சஞ்சய் குமார் போலீசில் புகார்
செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
