தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ADDED : அக் 05, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:மேட்டூர் அணையில் இருந்து, கடந்த செப்., 1ல் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில், காவிரி ஆற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு, நாள்தோறும் மாறுபடுகிறது.

மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 12,162 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 13,766 கன அடியாக அதிகரித்தது.

அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 12,886 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 980 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us