தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : ஜூன் 23, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 12:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது.

வடக்கு கேரளா பகுதி மற்றும் வடக்கு லட் சத்தீவு பகுதிகளில், வளிமண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. க.பரமத்தி பகுதியில், 100 டிகிரி வெயில் பதிவானது. பிறகு, இரவு பல்வேறு இடங்களில், குளிர்ந்த காற்றுடன் பெய்ய தொடங்-கிய மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழைய-ளவு விபரம்: தோகைமலை, 30.20 மி.மீ., கிருஷ்-ணராயபுரம், 29, மாயனுார், 23, பஞ்சப்பட்டி, 9, பாலவிடுதி, 8, மயிலம்பட்டி, 2 மி.மீ., மழை பெய்-தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 8.43 மி.மீ., மழை பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us