ADDED : டிச 28, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு சின்ன குளத்துப்பாளையம் பகு-தியை சேர்ந்த
வீரமணிகண்டன் என்பவரது மனைவி தீபா, 32. இவர் கடந்த, 23 காலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் தீபா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் வீரமணிகண்டன், 37, போலீசில் புகார் செய்தார்.
வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.