தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


UPDATED : டிச 02, 2024 01:20 PM

ADDED : நவ 30, 2024 12:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2024 01:20 PM ADDED : நவ 30, 2024 12:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காவல்காரன் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 42. இவரது மனைவி சாந்தி, 37. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி சாந்தி, திருச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கடந்த, 22 காலை வேலைக்கு சென்றவர், இரவு வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, கணவர் சுரேஷ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us