/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா
/
ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா
ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா
ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா
ADDED : நவ 04, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்  :கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, பிச்சம்பட்டி ரேஷன் கடை முதல் பாப்பாலம்மன் கோவில் வரை தார்ச்சாலை உள்ளது. இதன் வழியாக கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் செல்கின்றனர்.
தற்போது பிச்சம்பட்டி ரேஷன் கடை முதல், பாம்பாலம்மன் கோவில் சாலை வரை, இருபுறமும் ஆக்கிரமிப்புகள் காரணமாக தார்ச்சாலை குறுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இரு வாகனங்கள் செல்லும் போது வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.