sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை

/

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை


ADDED : டிச 08, 2025 09:28 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரம-ணிய சுவாமி கோவிலில், 51ம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை விழா நடந்தது.

ஸ்ரீசஷ்டி குழு சார்பில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், கரூர் கல்யாண பசு-பதீஸ்வரர் கோவில் முன் இருந்து நேற்று, பால்-குடம் மற்றும் காவடி ஏந்திக்கொண்டு, வெங்க-மேடு வழியாக ஊர்வலமாக வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்-றனர். பின், திருப்புகழ் மற்றும் தேவாரம் பாடப்-பட்டு படி பூஜை நடந்தது.

அதை தொடர்ந்து, பாலசுப்பிரமணி சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, அன்-னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காமாட்-சிபுரி ஆதினம், சஷ்டி குழு தலைவர் மேலை பழ-னியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us