sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.1.02 கோடி கொடிநாள் வசூல்: கலெக்டர் தகவல்

/

ரூ.1.02 கோடி கொடிநாள் வசூல்: கலெக்டர் தகவல்

ரூ.1.02 கோடி கொடிநாள் வசூல்: கலெக்டர் தகவல்

ரூ.1.02 கோடி கொடிநாள் வசூல்: கலெக்டர் தகவல்


ADDED : டிச 08, 2025 09:29 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கொடிநாள் தின நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கடந்தாண்டு நிர்ணயிக்கப்-பட்ட இலக்கான, 1.02 கோடி ரூபாய் கொடிநாள் வசூல் செய்து சாதனை செய்யப்பட்டுள்ளது.

இந்-தாண்டு கொடிநாள் வசூல் தொடங்கி வைக்கப்பட்-டுள்ளது என்றார். தொடர்ந்து, 14 பயனாளிக-ளுக்கு, 4.22 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உத-விகள் வழங்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலக நல அமைப்பாளர் தாஜுன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us