sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் ரூ.32 லட்சம் நிதி உதவி வழங்கல்

/

புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் ரூ.32 லட்சம் நிதி உதவி வழங்கல்

புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் ரூ.32 லட்சம் நிதி உதவி வழங்கல்

புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் ரூ.32 லட்சம் நிதி உதவி வழங்கல்


ADDED : டிச 08, 2025 09:29 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், சமூக மேம்பாட்டு திட்-டத்தின் கீழ், உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்காக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முதன்மை பொது மேலாளர்(மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

இந்த நிறுவனத்தில் சமூக மேம்பாட்டு திட்-டத்தின் கீழ் காகித ஆலையை சுற்றி அமைந்-துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சை புகளூர் ஆகிய பஞ்., பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பினை மேம்படுத்திடவும், பல்-வேறு உதவிகளை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கரூர் சட்டசபை தொகுதிக்-குட்பட்ட பகுதிகளில், 50 உயர் மின் கோபுர விளக்-குகள் அமைப்பதற்காக, 32 லட்சம் ரூபாய் காசோலையை புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபா வழங்கினார்.






      Dinamalar
      Follow us