ADDED : ஆக 06, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கரூர்-திருச்சி
நெடுஞ்சாலை, கிருஷ்ணராயபுரத்தில் முருகன் கோவில் உள்ளது. இன்று,
ஆடி மாத கிருத்திகையொட்டி, நேற்று மாலை, சிறப்பு வழிபாடு பூஜை
செய்யப்பட்டது.
முன்னதாக முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்
மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
