sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய அளவில் யோகா சேரன் பள்ளி மாணவி சாதனை

/

தேசிய அளவில் யோகா சேரன் பள்ளி மாணவி சாதனை

தேசிய அளவில் யோகா சேரன் பள்ளி மாணவி சாதனை

தேசிய அளவில் யோகா சேரன் பள்ளி மாணவி சாதனை


ADDED : அக் 21, 2025 01:53 AM

Google News

ADDED : அக் 21, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கோவையில், 18வது தேசிய அளவில் யோகாசன சாம்பியன்ஷிப் -போட்டி நடந்தது. இதில், கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவி சாய் தனிஷ்கா, இரண்டு பிரிவுகளில் முதலிடம், ஒரு பிரிவில் இரண்டாமிடம் பெற்று பரிசுகளை வென்றுள்ளார். ஸ்பாட் சாம்பியன்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்-2025ல், முதலாவது பரிசை வென்றார்.

வெற்றி பெற்ற மாணவி, பயிற்சி அளித்த பயிற்சியாளருக்கு பள்ளியின் செயலர் பெரியசாமி, தாளாளர் பாண்டியன், பள்ளி முதல்வர் பழனியப்பன், தலைமை ஆசிரியை நளினி பிரியா ஆகியோர் பாராட்டுதல்களை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us