ADDED : ஆக 12, 2026 07:28 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த டி.இடையபட்டி பஞ்.. சேவாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்
சின்னசாமி. 67. பெட்டி கடை வைத்துள்ளார்.
கடந்த 2ம் தேதி மாலை 5:30
மணியளவில் மேல சேவாப்பூரை சேர்ந்த அஜித்குமார், 21, என்பவர் பெட்டி
கடைக்கு வந்து, போதை பொருள் கேட்டு, கீழே கிடந்த கல்லை எடுத்து அடித்து
கொலை மிரட்டல் விடுத்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சின்னசாமி
சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாலவிடுதி போலீசார்,
அஜித்குமார் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
