ADDED : நவ 16, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருட்டு
வாலிபர் புகார்
கரூர், நவ. 16-
சின்னதாராபுரம் அருகே, பைக் திருட்டு போய் விட்டதாக, போலீசில் வாலிபர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் சிவக்குமார் என்பவரது மகன் சஞ்சய் குமார், 21; இவர் கடந்த, 14ல் காலை, வீட்டுக்கு முன்னால் பஜாஜ் பல்சர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சஞ்சய் குமார், போலீசில் புகார் செய்தார்.
சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.