sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வே.பாளையத்தில் இளைஞர் பெரு மன்ற பேரவை கூட்டம்

/

வே.பாளையத்தில் இளைஞர் பெரு மன்ற பேரவை கூட்டம்

வே.பாளையத்தில் இளைஞர் பெரு மன்ற பேரவை கூட்டம்

வே.பாளையத்தில் இளைஞர் பெரு மன்ற பேரவை கூட்டம்


ADDED : ஜன 21, 2025 06:50 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட இளைஞர் பெருமன்றத்தின் பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், வேலாயுதம்-பாளையத்தில் நடந்தது.அதில், டி.என்.பி.எல்., காகித ஆலையில் புகழூர் பகுதியை சுற்றி-யுள்ள, இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், கரூரில் சட்டக் கல்லுாரி அமைக்க வேண்டும், கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும்,

கோயம்பள்ளி-மேலப்பாளையம் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட, பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில துணை செயலாளர் வசந்த குமார், மாவட்ட செயலாளர்

லட்சுமி காந்தன், இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் நாட்ராயன் உள்-பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us