sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்

/

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்


ADDED : டிச 02, 2024 03:36 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 32; இவருக்கு விஜயா, 31, என்ற மனை-வியும், பிரித்தி ஜிந்தா, 14, வேதா ஸ்ரீ, 4, என்ற இரண்டு மகள்-களும் உள்ளனர்.

இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக விஜயா, பெண் குழந்தைகளுடன் கடந்த, 28ல் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். ஆனால், இதுவரை வீடு திரும்ப-வில்லை. பெற்றோர் வீட்டுக்கும் விஜயா, பெண் குழந்தைக-ளுடன் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் அன்பழகன், போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us