/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கார்யசித்தி சஞ்சீவிராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
/
கார்யசித்தி சஞ்சீவிராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
கார்யசித்தி சஞ்சீவிராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
கார்யசித்தி சஞ்சீவிராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஜன 30, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்யசித்தி சஞ்சீவிராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
தேன்கனிக்கோட்டை;கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அலேநத்தம் கிராமத்தில், கார்யசித்தி சஞ்சீவிராயசுவாமி கோவில் உள்ளது. இங்கு தை மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்பட்டன. சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.