sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பஞ்சமுக விநாயகர் கோவில் கும்பாபிஷேக பூர்த்தி விழா

/

பஞ்சமுக விநாயகர் கோவில் கும்பாபிஷேக பூர்த்தி விழா

பஞ்சமுக விநாயகர் கோவில் கும்பாபிஷேக பூர்த்தி விழா

பஞ்சமுக விநாயகர் கோவில் கும்பாபிஷேக பூர்த்தி விழா


ADDED : ஜூலை 13, 2011 11:58 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் லட்சுமி நாராயணா நகர் பஞ்சமுக விநாயகர் கோவிலில், எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ய வாசனம், வாஸ்து சாந்தி, ரஷாபந்தனமும், இரவு 7 மணிக்கு கடஸ்தாபனம், முதற் காலயாக பூஜை, இரவு 9 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, பிரசாத விநியோகம் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 9 மணிக்கு கோமாதா பூஜை, 10 மணிக்கு பூர்ணாஹுதி, 10.30 மணிக்கு கும்பாபிஷேக ÷ஷாடச கலச அபிஷேகம், 11.30 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானமும் மாலை 6.30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவும், இரவு 7.30 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாதம் விநியோகம் ஆகியவை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us