/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்களுக்குபொங்கல் பரிசு வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்குபொங்கல் பரிசு வழங்கல்
ADDED : ஜன 10, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாய்மை பணியாளர்களுக்குபொங்கல் பரிசு வழங்கல்
ஊத்தங்கரை,: ஊத்தங்கரை பேரூராட்சி துாய்மை பணியாளர்களை பாராட்டி, பொங்கல் பரிசு, புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., மோகன், அரிமா சங்க தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றுகின்ற துாய்மை பணியாளர்களின் துாய்மை பணியை பாராட்டியும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.