sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

/

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 19, 2024 12:35 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் ஜே.சி.ஐ., கிளை இயக்கத்தின் சார்பில், ஹெல்மெட் அணி-வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அரூர் கச்சேரிமேட்டில் துவங்கிய பேரணியை இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் துவக்கி வைத்தார்.

பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், எஸ்.ஐ., சக்திவேல், கிளை இயக்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us