sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

/

பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்


ADDED : செப் 12, 2024 07:11 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, லண்டன் பேட்டை சேர்ந்தவர் வெற்றிவேல், 23; இவர் தன் நண்பர்களுடன் கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அரு-கிலுள்ள காம்ப்ளக்ஸ் பகுதியில் மது அருந்தி உள்ளார். அவ்வழி-யாக பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த பிரசாந்த், 19, என்பவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இதை வெற்றிவேல் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், பிரசாந்த் சிலருக்கு போன் செய்து அழைத்துள்ளார்.

அப்போது வந்த மூவர், வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்-களை கடுமையாக தாக்கினர். வெற்றிவேல் புகார் படி, அவரை தாக்கிய பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ், 28, தங்கராஜ், 25, தேவேந்திரன், 19, ஆகிய மூவரை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us