sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு திருட முயற்சி

/

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு திருட முயற்சி

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு திருட முயற்சி

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு திருட முயற்சி


ADDED : டிச 07, 2024 07:27 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மதகொண்டப்பள்ளியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வெங்கடேசன், 50, என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். கடந்த, 4 இரவு, 9:45 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று முன்தினம் காலை, 10:50 மணிக்கு கடையை திறக்க வந்த போது, கடையின் பின்புற சுவற்றில் துளை போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், கடைக்குள் சென்று பார்த்த போது, மதுபானங்கள் மற்றும்

பணம் திருட்டு போக-வில்லை என தெரியவந்தது.இது தொடர்பாக, அவர் கொடுத்த புகார்படி தளி போலீசார் வழக்-குப்பதிந்து, டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு திருட

முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us