sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

/

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்


ADDED : செப் 11, 2024 06:19 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தி.மு.க., தர்மபுரி கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது.

இதில், தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். இதில், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பேசு-கையில், ''லோக்சபா தேர்தலில், தி.மு.க., தர்மபுரி லோக்சபா தொகுதி மட்டுமின்றி தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதி-களில் வெற்றி பெற்றது. முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வரும், மக்கள் நலத்திட்டங்களால், தமிழக மக்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். அரசின் திட்டங்களை நாம் மக்க-ளிடம் கொண்டு

சென்று, வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும், 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும்,'' என்றார். இதில், அவைத்தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.பி., செந்தில்-குமார், இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், துணை அமைப்பாளர்கள் அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்-றனர். முன்னாள் நகர செயலாளர்

அன்பழகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us