/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஜிம்' பயிற்சியாளர் ஆற்றில் மூழ்கி பலி
/
'ஜிம்' பயிற்சியாளர் ஆற்றில் மூழ்கி பலி
ADDED : செப் 10, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் வினோத், 30, ஜிம் பயிற்சி-யாளர்; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதியில் பிர-திஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகளை நேற்று மாலை கரைக்க, கீரனப்பள்ளி பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு இளை-ஞர்கள் கொண்டு சென்றனர். அவர்களுடன் சென்ற வினோத், சிலையை கரைக்கும் எதிர் கரையில் இருந்து நேற்று மாலை, 4:50 மணிக்கு ஆற்றுக்குள் இறங்கினார்.
நீச்சல் தெரியாததால் ஆழ-மான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர், வினோத் சட-லத்தை மீட்டனர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

