sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அவுட்டர் ரிங்ரோடு அமைப்பதற்கான இடத்தில் கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு

/

அவுட்டர் ரிங்ரோடு அமைப்பதற்கான இடத்தில் கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு

அவுட்டர் ரிங்ரோடு அமைப்பதற்கான இடத்தில் கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு

அவுட்டர் ரிங்ரோடு அமைப்பதற்கான இடத்தில் கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு


ADDED : ஆக 10, 2024 07:18 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், அவுட்டர் ரிங்ரோடு அமைப்பதற்கான இடத்தை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஏற்படும் போக்குவ-ரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அவுட்டர் ரிங்ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சாலை அமைப்பதற்-கான இடத்தையும், ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில் உள்ள தேன்க-னிக்கோட்டை சாலை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதி-களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைப்ப-தற்கான இடத்தையும், சேலம் வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்-காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார்

மேலும், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில், நெடுஞ்சாலைத்-துறையின் மூலம் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்-பட்டுள்ள ராயக்கோட்டை -- அத்திப்பள்ளி சாலையை ஆய்வு செய்தார். அப்போது, சாலையின் அகலம், தரம், அளவுகளை பார்-வையிட்டார். நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் ஓசூர் தளி சாலை பணியை தரமான முறையில், விரைந்து முடிக்க ஒப்-பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, கிருஷ்-ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருலோக-சுந்தர், ஓசூர் உதவிக்கோட்ட பொறியாளர் முருகன், உதவி பொறி-யாளர் ராஜ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us