/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காட்டு பன்றிக்கு வைத்த வெடி பசு மாடு வாய் சிதைந்து பலி
/
காட்டு பன்றிக்கு வைத்த வெடி பசு மாடு வாய் சிதைந்து பலி
காட்டு பன்றிக்கு வைத்த வெடி பசு மாடு வாய் சிதைந்து பலி
காட்டு பன்றிக்கு வைத்த வெடி பசு மாடு வாய் சிதைந்து பலி
ADDED : செப் 11, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த ஓலப்பட்டியை சேர்ந்தவர் சம்பத், விவ-சாயி. சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது, 8 மாத சினை மாடு ஒன்று நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மாந்-தோப்பு அருகே மேய்ந்தது.
அங்கு காட்டு பன்றிக்காக, மாவில் தடவி வெடி வைக்கப் பட்டிருந்தது. மாவின் வாசனைக்கு அருகில் சென்ற மாடு, அதை சாப்பிட முயன்றபோது, வெடி வெடித்து சிதறியது. இதில், மாட்டின் வாய்ப்பகுதி சிதைந்து உயிரிழந்தது. கல்லாவி போலீசார் விசாரிக்-கின்றனர்.