sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடியிருந்தவர் வீட்டிலேயே திருடிய பெண் சிக்கினார்

/

குடியிருந்தவர் வீட்டிலேயே திருடிய பெண் சிக்கினார்

குடியிருந்தவர் வீட்டிலேயே திருடிய பெண் சிக்கினார்

குடியிருந்தவர் வீட்டிலேயே திருடிய பெண் சிக்கினார்


ADDED : ஆக 08, 2024 05:45 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரியிலுள்ள பேரிகை சாலை மஞ்சுநாத் லேஅவுட்டை சேர்ந்-தவர் பழனிசாமி, 52, விவசாயி; இவரது வீட்டின் முதல் மாடியில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகண்ணன் என்பவரது மனைவி சவுந்தர்யா, 26, தங்கியுள்ளார்.

வீட்டின் தரைதளத்திலுள்ள பழனிசாமி வீட்டில் அடிக்கடி திருட்டு சம்-பவம் நடந்ததால், வீட்டில் 'சிசிடிவி' கேமரா பொருத்தினார். அதன் மூலம் கடந்த, 5ல், பழனிசாமி வீட்டில் வாடகைக்கு குடி-யிருக்கும் சவுந்தர்யா, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பழனி-சாமி புகார் படி, சூளகிரி போலீசார், சவுந்தர்யாவை நேற்று முன்-தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.50 லட்சம் ரூபாய் பறி-முதல் செய்யப்பட்டது. பின்னர் சவுந்தர்யாவை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us