நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பெண் மாயம்
ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ராமர் மகள் பாரதி, 19. ஒன்னல்வாடியில் உள்ள தனியார் நர்சரி பண்ணையில் பணியாற்றி வருகிறார். கடந்த, 8ல் காலை, 8:40 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற பாரதி திரும்பி வரவில்லை. அவரது தாய் கனகா, 48, ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்த உதய், 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.